

enkaal desam
இறுவெட்டு: எங்கள் தேசம். இசையமைப்பாளர்: இசைவாணர் கண்ணன். வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். துன்பங்களிலும் துயரங்களிலும் தோய்ந்து வழியும் எம் தேசத்தில் தமிழீழக் கலைஞர்கள் ஆர்த்தெழுந்த முரசுகொட்டும் இவ்வெழுட்சிக் கீதங்கள் முதன்முறையாக இசைத்தட்டு வடிவில் வெளியிடப்பட்டது. இவ் இறுவெட்டில் வெளியான புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம் என்ற பாடல் முழுமையாக தடைசெய்யப்பட்டு புதிய வரிகள் மாற்றப்பட்ட புதிய இணைப்பு வெளியீடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
- 13 Songs
Comments are turned off.